Breaking News

செல்லம் I Love You என்று மெசஜ் வந்தா ஓப்பன் செய்யகூடாத

அட்மின் மீடியா
0

*நம்பாதீங்க,*

*நம்பாதீங்க*

*🅰 D M I N Ⓜ E D I A*

*~செல்லம்  I Love You என்று Link அல்லது message வந்தால்,அதை open, clickசெய்ய வேண்டாம்.அது புளூ வேல் கேம் என்று கூறப்படுகிறது.நீங்கள் Ok, click அல்லதுLink செய்தால் நமது போனில் உள்ள எல்லா Data வும் Hack செய்யப்பட்டு விடும்.தங்களால் இயன்ற அளவு Forward பன்னுங்க~*

~*BY syed Chennai police press +919962901564*~

✍🏻 *மேலே உள்ள தகவல் பொய்யான தகவல்*

❌ *யாரும் நம்பாதீங்க*

❌ *இது ஒரு வதந்தி*

❌ *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *17.09.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback