Breaking News

ஒரிஜினல் லைசன்ஸ் யாருக்கெல்லாம் கட்டாயம்

அட்மின் மீடியா
0

*இன்று முதல் கட்டாயம் ஒரிஜினல்  டிரைவிங் லைசன்ஸ்*

*🅰DMIN ⓂEDIA*

✍🏻 *தமிழகத்தில் இன்று முதல்  06.09.2017 வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது*

1⃣ *அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்*

2⃣ *போதையில் வாகனம் ஓட்டுதல்*

3⃣ *செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்*

4⃣ *சிக்னலை மதிக்காமல் செல்லுதல்*

5⃣ *அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல்*

6⃣ *சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்*

🗣 *போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்*

🗣 *இந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள்*

🗣 *இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும்*

🗣 *2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும்*

🗣 *தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்*

🗣 *பொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது.*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻  *🅰DMIN ⓂEDIA*
இனைந்து கொள்ளுங்கள்

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *06.09.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback