சுனாமி வருமா
*வதந்திகளை நம்பாதீர்கள்*
*🅰 D M I N Ⓜ E D I A*
☄ ~*வரும், டிச., 31க்குள், பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில், பேராபத்தை விளைவிக்கும் சுனாமி ஏற்படப் போவதாக, கேரளாவை சேர்ந்த, பி.கே.ஆய்வு மைய இயக்குனர், பி.கே.கலயில் எச்சரித்துள்ளார்*~
✅ _இது உண்மையா_
✍🏻 *உலக நாடுகளில் தற்போது உள்ள பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களின் அடிப்படையில், இது போல், பல மாதங்களுக்கு முன்பே பேரிடர்களை கணிக்க முடியாது என்பதே உண்மை*
✍🏻 *நிலநடுக்கம், சுனாமி, புயல் போன்ற நிகழ்வுகளை, அவை ஏற்படும் நாளுக்கு சில நாட்கள் அல்லது சில மணி நேரத்துக்கு முன்தான், கணிக்க முடியும்.*
✍🏻 *இது போன்ற கணிப்புகள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதுடன், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்*
✍🏻 *எனவே, இத்தகைய தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்*
✍🏻 *எனினும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, அதிக அளவு மழை வரலாம் என்ற அளவுக்கு மட்டுமே கணிப்புகள் உள்ளன*
✍🏻 *எனவே தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்*
✍🏻 *தேவையற்ற வதந்திகளையும் பரப்பாதீர்கள்*
✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *29.09.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*