Breaking News

சங்கிலி தொடர் திக்ர் உண்மையா

அட்மின் மீடியா
0

*திருந்தமாட்டீங்களா*

*🅰 D M I N Ⓜ E D I A*

~நாங்கள்  சங்கிலித்தொடராக திக்ரை ஆரம்பித்துள்ளோம் இது 25,00,00,000 முறை  ஓதுவதாகும், இது உலகம் முழுவதும் அமைதியும் ,சமாதானத்தையும் அடைய வேண்டும் என்பதற்காகவாகும்~

*لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي~ كُنْتُ مِنَ الظَّالِمِينَ*~

~லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினல் ழாலிமீன்~

~இதை ஒருமுறை ஓதிவிட்டு மற்றவர்களுக்கு பகிரவும்~

~தயவுசெய்து நிராகரிக்காமல் பகிரவும்~

~அல்லாஹ் எல்லோருக்கும் சிறந்த நற்கூலி நிச்சயமாக வழங்குவான் ஆமீன்~

~இன்ஷாஅல்லாஹ்~

✍🏻 *மேலே உள்ள செய்தியில் நாங்கள் என்றால் யார்*

✍🏻  *திக்ர் செய்வது நல்லது தான் இல்லை என்று கூறவில்லை*

✍🏻 *ஆனால் இஸ்லாத்தில் மூடநம்பிக்கைக்களுக்கு இடம் இல்லை*

✍🏻 *இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்*

✍🏻  *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *20.09.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback