Breaking News

வீடீயோ ஓப்பன் கூடாதா

அட்மின் மீடியா
0

*பொய்யான செய்தி*

*🅰 D M I N Ⓜ E D I A*

~நாளை martinelli என்ற பெயரில் ஒரு வீடியோ whatsapp ல் வெளியிடப்படும். அதை open செய்ய வேண்டாம். அதை open செய்தால் அது 10 விநாடிகளில் உங்கள் போனில் உள்ள எல்லாமும் hack செய்யப்பட்டுவிடும். இதை எக்காரணத்தை கொண்டும் நிறுத்த முடியாது. So உங்கள் friends களுக்கும் இந்த தகவலை Share பண்ணுங்க~

❌ *யாரும் நம்பாதீங்க*

❌ *இது ஒரு வதந்தி*

❌ *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *05.09.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback