Breaking News

பூச்சி கடிச்ச கையை பாருங்கள்! என்று பரவும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக வாட்ஸப்பில் ஓர் பூச்சியின் புகைப்படம் மற்றும் ஓர் கையின் புகைப்படம் அதனுடன் ஓர் ஆடியோ பலராலும் ஷேர் செய்யப்படுகிறது



அந்த பூச்சியின் புகைப்படமும் அந்த பூச்சி கடித்த கையின் புகைப்படமும் உண்மையில்லை. அந்த பூச்சி படத்தையும் கையையும் ஜூம் செய்து பார்த்தால் புரியும்.


அந்த கை எப்படி உருவானது என்ற வீடியோ கீழே உள்ளது பாருங்கள்

நாள் தோறும் பல பொய்யான செய்திகளை உண்மை என்று ஷேர் செய்கிறீர்கள். பிறகு அந்த செய்தி பொய்யானது என்று தெரிந்த பின் நம்மில் பலர் அதற்கு வருந்துவதாக கூட தெரியவில்லை. காரணம் நாம் கேள்விபட்டதையெல்லாம் பரப்புவதுதான்
நாம் ஒரு செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் பிறருக்கு பகிர்கிறோம் அவரும் அதனை மற்றவருக்கு பகிர்கிறார் 🚫இந்த செய்கையினால் நாம் பொய்யன் என்ற நிலையை அடைவதோடு மட்டுமல்லாமல் பிறரையும் பொய்யன் என்ற நிலைக்கு ஆளாக்குகிறோம் 
🚫
இந்த நிலை நமக்கு தேவையா   இப்படி நாம் கேள்விபட்டதையெல்லாம் பரப்புவதால் உண்மை செய்தி கூட பொய்யாக்கப்படுகிறது


அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!
திருக்குர்ஆன் 2:42
💥
👉இந்த நிலை மாறுவதற்கு ஒரு வழிதான் இருக்கிறது 👉அந்த வழிதான் நாம் கேள்விபட்ட ஒரு செய்தியின் உண்மை தன்மையை அறிந்து பரப்புவது அது மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி அல்லது சமுதாயம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி ❗ 👉அந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்து பரப்புவது நம் கடமை நாம் அனைவரும் நரகத்தை அஞ்சி கொள்ள வேண்டும் 🔥

👉அல்லாஹ் சொல்வதை கேளுங்கள் 👇👇

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(திருக்குர்ஆன் 3:104)💥
👉
எனவே அல்லாஹ் நமக்கு கட்டளையிட்ட நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற விஷயத்தை அந்த செயல்களின் உண்மை தன்மையை அறிந்து இன்றிலிருந்தே நம் அனைவரும் செய்வோம்

(இன்ஷா அல்லாஹ்)
👉நம்மையும் பிறரையும் நகரத்திலிருந்து காத்து கொள்வோம் 💥அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது எந்த ஒரு செய்தி வந்தாலும் அதன் உண்மை தன்மையை அறிந்து பொய்யை பரப்பாமல் இருக்க வேண்டும் 💥
👉தயவு செய்து இன்றிலிருந்தாவது அனைத்து சகோதரர்களும் தான் கேள்விபட்ட செய்திகளை எல்லாம் பரப்பாமல் அதன் உண்மை தன்மையை அறிந்து பிறகு பரப்புங்கள்💥
💥அல்லாஹ் நம் அனைவருக்கும் அதிக அருளையும் ஞானத்தையும் வழங்குவானாக 💥

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback