நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில்
உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று ?
பள்ளிவாசல் கோபுரத்தை (மினரா)
தூக்கிவைப்பதற்கு கிரைனை
கேட்டபோது அங்குள்ள இந்துக்கள்
உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால்
அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று அங்கிருந்த
இந்துக்கள் சிலர் கூரியபோது???
சொல்லி அடுத்த நொடியில்
கோபுரம் தானாக சென்று
அமர்ந்தது??
இந்தக் காட்சியைக் கண்ட அங்குள்ள மக்கள் அனைவரும்
வியர்ந்து போனார்கள்??
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்குகே சொந்தம்
❌
🚫கடந்த சில தினங்களாக
வாட்ஸப்பில் மேலே உள்ள செய்தியுடன் ஓர் வீடியோ பலராலும் ஷேர் செய்யப்படுகிறது
❌அந்த செய்தி உண்மையில்லை.!!
❌சிந்திக்கும் ஆற்றல் இல்லையா
❓ உங்களுக்கு
❌அறிவியலுக்கு புறம்பான முட்டாள்தனமான செய்திகளை பரப்பாதீர்கள்
✳இவைகள் இஸ்லாத்தின் அற்புதங்கள்.என்று எண்ணி பரப்புகிறீர்களே

❗
💈இஸ்லாத்தில் எண்ணிலடங்கா அற்புதங்கள் ஒவ்வொரு நபிமார்களின் உம்மதிற்கு அல்லாஹ் காண்பித்து கொடுத்தான்.
♻அதை சொல்லுங்கள். குர்ஆன் சொல்லும் விஞ்ஞானங்களை பகிருங்கள்.
♒அதை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாத்திற்கு பெருமை சேர்பதாகஎண்ணி கேள்விபடும் கட்டுகதைகளை மார்க்கம் ஆக்காதீர்கள்.
🌍இது பொய் என்று மற்றவர்களால் நிருபிக்க பட்டால் மறுமையில் மார்க்கத்தை பொய்யாக்கியதற்காக அல்லாஹ் வின் தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பீர்கள்

❓
❌இது போல் கட்டுகதைகளை நீங்கள் பரப்புவதால் தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாத்திற்க்கும் இஸ்லாமியனுக்கும் அவதூறை தான் பரப்புகின்றீர்கள்
❌இஸ்லாமிய மார்க்கம் பிற மார்க்கம் போல் வரலாறு அற்ற மார்க்கமா.!!
❌அல்லது வரையறை இல்லா மார்க்கமா.!!!
✅அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனைவிடவோ அநியாயக்காரன் யார்? நிச்சயமாக இந்த அநியாயக்காரர்கள் வெற்றி அடையமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:21)
✳அந்த வீடியோவின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா
✳23.8.10 அன்று நேபாளில் பள்ளி வாசல் கட்டி முடித்து மினாராவை கேபிள் மூலம் மேலே கொண்டு செல்லும் காட்சி அது
✳அந்த வீடியோ லோ குவாலிட்டி என்பதாலும் பின்பக்கம் வெயில் அடிப்பதாலும் அதில் உள்ள ரோப் தெரியவில்லை
✳அந்த வீடியோ பொய் என்பதற்க்கு ஆதாரம் இதோ
✳அந்த வீடியோ ரோப் மூலம் மேலே செல்லும் காட்சி இதோ
💈ஓர் செய்தி உங்களிடம் வந்தால் அந்த செய்தி உண்மையான செய்தியா என்று சிந்தித்து ஆராய்ந்து பகிருங்கள்.
📡