டிஜி லாக்கர்
*நம்பாதீங்க*
*🅰 D M I N Ⓜ E D I A*
~ஓட்டுநர் உரிமம் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் டிஜிலாக்கர் (DigiLocker) செயலியில் தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டாலே போதும் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்திற்கு இணையாக இது கருதப்படுகிறது...... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் பகிருங்கள்......~
❌ *மேலே உள்ள செய்தி பொய்யானது*
❌ *யாரும் நம்பவேண்டாம்*
❌ *தமிழக அரசும் சரி மத்திய அரசும் சரி இது போல் அறிவிக்கவில்லை*
✍🏻 *டிஜிலாக்கர் என்பது உங்கள் ஆவனங்களை சேமித்து வைத்துகொள்ளல்லாம் அவ்வளவுதான்**
🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
இனைந்து கொள்ளுங்கள்
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *01.09.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*