Breaking News

ஆந்திரா 'வனப்பகுதியில் மர்ம மிருகம்

அட்மின் மீடியா
0
வதந்தி பரப்பாதீர்கள்*
*🅰DMIN EDIA*
✍🏻 *~இந்தியாவில் உள்ள 'ஆந்திரா 'வனப்பகுதியில் மர்ம மிருகம்; மனிதர்கைளயும் விலங்குகைளயும்'வேட்டையாடி உன்கிறது "ஆந்திரமக்கள் கடும் பீதி. சிசிடி கேமராவில் பதிவான உருவம். செய்திகளுக்காக நமது தமிழன் குரல்~*
🗣 *மேலே உள்ள செய்தியுடன் சில போட்டோக்களும் பலர் ஷேர் செய்கின்றார்கள்*
👁‍🗨 *அவை அனைத்தும் பொய்யான செய்தியாகும்*
📌 *மர்ம மிருகம் என்று கூறப்படும் போட்டோ*
👉🏿 *போட்டோ ஷாப் செய்யப்பட்டது ஆகும்*
✍🏻 *மேலும் கடந்த 2015 ம் ஆண்டே கேரள வன பகுதியில் மர்ம மிருகம் என்று வதந்தி பரவியது*
✍🏻 *அப்போது சைபர் கிரைம் வசம் சென்ற தகவல் வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது*
👁‍🗨 ஆதாரம்
✍🏻 *தற்போது பல மூளை இல்லா மூடர்கள் தற்போது ஆந்திராவில் நடந்ததாக பதிவிடுகின்றார்கள்*
👁‍🗨 *வாட்ஸப் குருப் அட்மின்களே*
✍🏻 *உங்கள் குருப்பில் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும்*
✍🏻 *இது போல் பொய்யான தகவல்கள் உங்கள் குருப்பில் யார் ஷேர் செய்தாலும் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்*
✍🏻 *உண்மை என்ன என்று ஆராயாமல் பொய்யான செய்தியினை வதந்தியினை பரப்பாதீர்கள்*
🔮🔮🔮🔮
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
✍🏻 *🅰DMIN EDIA*
*🌷இணைந்து கொள்ளுங்கள்..*
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *11.07.2017*
*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*
*🅰DMIN EDIA*

Give Us Your Feedback