விஜயா மருத்துவமனை
அட்மின் மீடியா
0
பொய்
பொய்
பொய்
~விஜயா மருத்துவமனையில், vadapalani,chennai~ ~வரும் 28ஆம் தேதியில் இருந்து, டிசம்பர் 5ம் தேதி வரை,~ ~குழந்தைகளுக்கு இலவச இருதய ஆபரேஷன் Pls Share maximum~
~For Further information contact 938090136 9710507105~
~9629288403 நம்மால் முடிந்தவரை பகிர்வோம் எங்காவது ஓர் மூளையில் இருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தைக்கோ. தாயிற்க்கோ. உற்றார் உறவினருக்கோ இச் செய்தி எட்டும் வரை....~

மேலே உள்ள செய்தி கடந்த 3 வருடங்களாக வலம் வரும் பொய் செய்தி*_
✍ இந்த செய்தியை நாமும் வருடந்தோரும் பொய் என்று அறிவித்து கொண்டுதான் இருக்கின்றோம்
✍ *ஆனாலும் இந்த செய்தியை இன்னமும் ஷேர் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்*
✍ அதில் இருக்கும் மூன்று நம்பரும் சுவிட்ச் ஆப்
எனவே ஆர்வ கோளாறாக இருக்காதீர்கள்
*மேலே உள்ள செய்தி பொய்யான செய்தி*
❌ யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்
✍ *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*
Tags: மறுப்பு செய்தி