Breaking News

இலவச ஹஜ் உண்மையா

அட்மின் மீடியா
0
*வதந்தி பரப்பாதீர்கள்*

* D M I N Ⓜ E D I A*

~*சவுதி அரசாங்கம் உம்ரா &ஹஜ் முதலாவதாக இலவசமாக  பன்னுவதற்கு அனைத்தும் முஸ்லிம்களுக்கு இதனை வழங்கியுள்ளது*....~

✍ கடந்த சில நாட்களாக மேலே உள்ள செய்தியும் அதனுடன் அரபி ஆடியோ மற்றும் தமிழ் ஆடியோ ஒன்றும் பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்
✍ *ஆனால் அந்த செய்தி உண்மையில்லை*

 *உண்மை* என்ன வென்றால்

*சவுதி அரசு முதல் முறை  ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களுக்கு  இலவச  விசா கொடுக்கின்றது* 

 *ஆதாரம்*


 அதே போல் கடந்த ஆண்டு    சவுதி அரசு 60 நாடுகளை சேர்ந்த  1400 முஸ்லீம் நபர்களை  விருந்தாளியாக அழைத்தார்  

 *ஆதாரம்*


✍ மேலும் சவுதி அரசின் அதிகாரபூர்வ இனையதளத்திலும் இலவசமாக ஹஜ் என்று இல்லை

 *ஆதாரம்*


✍ *எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள்* 

✍ எனக்கு ஒருவர் அனுப்பினார் அதான் நானும் அனுப்பினேன் என்று அடுத்தவர் மீது பழி போடாதீர்கள்

✍தாம்  கேள்வி பட்டதை எல்லாம் பரப்புபவன்  பொய்யன் என்று நபி ஸல்  அவர்கள் அறிவித்துள்ளார்கள்

 ஆக அந்த செய்தி *உங்கள் குழுமங்களில் வந்தால் அது பொய் செய்தி என கூறி விடுங்கள்*

✍ உங்களுக்கு வரும் செய்தி உண்மையா என்று தெரிந்து ஷேர் செய்யுங்கள்

➖➖➖➖➖

✍ *மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள*

Give Us Your Feedback