Breaking News

Education loan

அட்மின் மீடியா
0

*வலம் வரும் பழைய செய்தி*

*🅰DMIN ⓂEDIA*

~Education Loan வாங்கியவர்கள் அவரவர் வங்கிக்கு சென்று தற்போது குடுக்கும் Form ஐ Fill செய்து With Sign~
~15ம் தேதிக்குள் கொடுக்கனும்~ ~அப்படி செய்தால்மட்டுமே 2009 -2014 வரை வட்டி தள்ளுபடி.~
~முடிந்த வரை நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள்...~

✍🏻 *இந்த செய்தி உண்மைதான்*

❌ *ஆனால் பழைய செய்தி*

❌ *2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது*

✍🏻 *தற்போது நடைமுறையில் இல்லை*

❌ *யாரும் ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய் என்று*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *13.07.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback