Breaking News

ஹராம் E codes

அட்மின் மீடியா
0
ஹராம்   ➖  ஹலால்

ஒவ்வொரு இஸ்லாமியர் மொபைல் போனிலும் இருக்கவேண்டிய ஆப்*

இந்த பிஸ்கட் சாப்பிடாதீங்க அதில் பன்றி கொழுப்பு இருக்கு*

அந்த சாக்லெட் சாப்பிடாதீங்க அதில் பன்றி இரத்தம் இருக்கு*

என்று E 120 E 430 என்று பல நம்பரை போட்டு பல மெசஜ் சுத்திக்கிட்டு இருக்கு*

அது உண்மையா பொய்யா இல்ல  ஒன்னும் புரியலயா*

நீங்கள் தெளிவு பெற வேண்டுமானால் கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


எது ஹராம் எது ஹலால் என்று அதில் தெளிவாக இருக்கு*

மேலும் தகவலுக்கு  


தெரியாதவர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்

Give Us Your Feedback