ஹெல்மட் செய்தி உண்மையா
📌 *நம்பாதீங்க*
📌 *நம்பாதீங்க*
~FLASH NEWSதமிழக அரசு செய்தி :தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும்ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு.... ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால். +91 83 44 606680 .இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.அனைத்து குரூப்பிர்க்கும் பகிரவுm~
❌ *பொய் செய்தி*
❌ *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
✍🏻 *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*
✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *16.07.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*