வாக்காளர் பெயர் சேர்க்க
*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்..*
*🅰DMINⓂEDIA*
*🗣 வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சிறப்பு முகாம், நாளை மற்றும் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது*
*🗣 "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி..*
*🗣 1.1.2017-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் விடுப்பட்ட வாக்காளர்கள்..*
👇🏽👇🏽👇🏽👇🏽
*👉🏿 09.07.2017 (நாளை) மற்றும்..*
*👉🏿 23.07.2017 ஆகிய இரு நாள்களில்..*
*🗣 அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.*
*🗣 எனவே, 18 முதல் 21 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள்..*
*👆🏽👆🏽👆🏽மேற்கண்ட சிறப்பு முகாம் நாள்களில் முகாமிற்குச் சென்று, இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள அட்மின் மீடியா சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.*
➖🔮➖🔮➖🔮➖🔮➖
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
*🌷இணைந்து கொள்ளுங்கள்..*
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *08.07.2017*
*# அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*