Breaking News

ஷேர் செய்தா பணம் எப்படி வரும்

அட்மின் மீடியா
0

*ஷேர் செய்த எப்படி பணம் வரும்*

*🅰DMIN ⓂEDIA*

❌மேலே உள்ள இந்த தகவல் பொய்யானது.

❌செய்திகள் ஷேர் செய்வதால் 10 பைசா வரும் என்பது முற்றிலும் பொய்.

❌இது போல் வாட்சப் எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை

❌அதுபோல் வாட்சப்பில் ஏதுவும் speciality இல்லை.

❌இதனை யாரும் பரப்ப வேண்டாம்.

❌இது போல் செய்திகளை அனுப்பி மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்.

❌நீங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுக்காதீர்கள்.

❌இது போல் பொய்யான செய்திகளை பரப்புகிறீர்களே
இதுதான் நம் மார்க்கம் நமக்கு கற்றுகொடுத்த வழிமுறையா

❌யாரோ ஒருவன் எனக்கு அனுப்பினான்
நானும் அனுப்பினேன்
என்று குறை கூறுபவர்களே

❌உங்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் இல்லயா

❌இதை போன்ற பொய்யான 
செய்திகளை
பரப்பி

❌நீங்கள்
பொய்யர்களாக

❌ஆகப்போகிறீர்களா

❌இதை பற்றி சிந்தனை செய்தீர்களா

❌இனிமேல் நாம் மற்றவர்கள் நமக்கு அனுப்பும் செய்திகளை ஆய்வு செய்து உண்மை தன்மை தெரிந்து 
உண்மை செய்திகளை மட்டும்  அனுப்புவோம்.

*ஏமாறாதீர்கள்*

*ஏமாற்றாதீர்கள்*

❌ *வதந்தி பரப்பாதீர்கள்*

*பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *06.02.2015*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback