Breaking News

கேரள பெண் இறந்தது உண்மையா

அட்மின் மீடியா
0

*பொய்யான செய்தி*

*🅰DMIN ⓂEDIA*

👉🏿 *ஆய்வு செய்தி*

✍🏻 தற்போது வைரலாக பலர் ஒரு செய்தியை  அனைவரும் ஷேர் செய்கின்ற செய்தி

✍🏻 கேரளாவில் ஒரு முஸ்லீம்  பெண் ஓடி விட்டார் அந்த பெண் இறந்துவிட்டார்

👁‍🗨  *அந்த செய்தி உண்மையா*

✍🏻 உண்மை என்னவென்றால்

✍🏻 *அந்த பெண் ஓடி போனது உண்மைதான் ஆனால் நடந்து 2 வருடங்களுக்கும் மேல் ஆகின்றது*

✍🏻 அந்த பெண்னின் தற்போதைய நிலவரம் தெரியவில்லை

✍🏻 *ஆனால் அந்த செய்தியுடன் ஒரு பெண் இறந்தது போல் வரும்  புகைப்படம் ஓடி போன அந்த பெண்ணின் புகைப்படம் இல்லை*

👉🏿 *ஆதாரம்*

*இது பாகிஸ்தான்- யில்  இறந்த கிருஸ்த்துவபெண்*

https://www.britishpakistanichristians.org/blog/christian-girl-killed-for-shrugging-off-advances-of-rich-muslim-boys

❌ எனவே யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்

❌ *மேலே உள்ள செய்தி பொய்யான  செய்தி*

❌ *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *23.07.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback