Breaking News

ஏலியன் குழந்தை

அட்மின் மீடியா
0

*மூன்று ஏலியன் குட்டிகள்* 

*🅰DMINⓂEDIA*

✍🏻 ~சற்றுமுன் நடந்த சம்பவம் வேலூர் பூமி நாதன்பேட்டையில் மூன்று ஏலியன் குட்டி கிடைத்து உள்ளது~

✍🏻 *என்று 3  ஏலியன் குழந்தைகள்  உள்ள வீடியோ பலரால் ஷேர் செய்யபடுகின்றது*

❌ *அந்த செய்தி பொய்யானது*

❌ *அந்த வீடியோவில் உள்ள குழந்தைகள் ஏலியன்கள்  இல்லை*

👉🏿 *உண்மை தகவல்கள்*

*அந்த குழந்தைகள் சிலிக்கான் குழந்தைகள்*

✍🏻 *நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட  சிலிக்கான் குழந்தைகள்*

*அந்த வீடியோ கடந்த 2016 ஆண்டு நவம்பர் 10 ம் நாள் வெளியான வீடியோ*

👉🏿 *ஆதாரம்*👉🏿

https://m.youtube.com/watch?v=UNypgF10kLk

👉🏿 இது போல் சிலிக்கான் குழந்தைகள் விற்பனை செய்யும் இணைய தளம்

http://www.reborndollsreviews.com/

✍🏻 *உண்மை என்ன என்று ஆராயாமல் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

*🌷இணைந்து கொள்ளுங்கள்..*

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *08.07.2017*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback