Breaking News

மாசா குடிக்ககூடாதா

அட்மின் மீடியா
0

*ஜய்யோ இது பொய்*

*யாரும் நம்பாதீங்க*

*🅰DMINⓂEDIA*

~அதிர்ச்சி தகவல் Tamil nadu காவல்துறை யாரும் மாசா (Maaza) குளிர்பானத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. ஏனென்றால் அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரின் இரத்தம் ஒரு பாட்டிலில் கலந்துவிட்டது. முக்கியமானது என்னவென்றால் அவர் எய்ட்ஸ் (HIV-AIDS) நோய் பாதிக்கப்பட்டவர்.  முடிந்தவரை ஒரு மாதம் வரை யாரும் வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். இதே செய்தியை ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTV யும் நேற்று ஒளிப்பரப்பியது. ஆகையால் நண்பர்களே முடிந்த வரை உங்களுடைய அனைத்து Whatsapp நண்பர்களுக்கும் பகிருங்கள்.  நன்றி.~

❌ *பொய்யான செய்தி*

❌ *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *16.07.2017*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback