Breaking News

மருந்து விஷயத்தில் விளையாடாதீர்கள்

அட்மின் மீடியா
0

*மருந்து விஷயத்தில் விளையாடாதீர்கள்*

*🅰DMIN ⓂEDIA*

📌 வாட்ஸ்ப்பில் ஒரு சிலர் இந்த உடல் பிரச்சனைக்கு இந்த மருந்தை சாப்பிடுங்க என்று

📌 சில ஆங்கில மருந்து அட்டைகளையும்  மருந்து பெயர்களையும் ஷேர் செய்கின்றார்கள்

📌  அது போல் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல் யாரும் ஷேர் செய்யாதீர்கள்

📌 *ஆங்கில மருந்துகள் அனைத்தும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தகூடியது ஆகும்*

👁 *அதே போல்*

❌ *டெங்கு காய்சலுக்கு  இந்த மருந்து சாப்பிடுங்க என்று ஒரு செய்தி பரவுகின்றது*

✍🏻  *தக்க மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆங்கில மருந்துகளை வாட்ஸப்பில் பார்த்தேன் என்றும்*

✍🏻  *மெடிக்கல் ஷாப்பில் மருத்துவர் சீட்டு இல்லாமல் சுயமாக மருந்து வாங்குவது*

❌ அனைத்தும் தவறுதான்

❌ நீங்கள் மருந்தை ஷேர் செய்வதாலும் எந்த உபயோகமும் இல்லை

❌ *உங்கள் உடலுக்கு உயிரை எடுக்கு டெங்கு வந்தால் மருத்துவரிடம் செல்வீர்களா*  அல்லது கண்ட கண்ட கம்பெணியின் விளம்பர மருந்தினை உபயோகிப்பீர்களா

✳  *நீங்கள் மருத்துவரிடம் சென்றால் உடல் பிரச்சனை நோயின் தீவீரம் அதற்க்கு என்ன மருந்து எவ்வளவு டோஸ் என்று கொடுப்பார்கள்*

❌ *நீங்கள்  சுயமாக மருந்து வாங்கி உபயோகித்தால் அது உங்கள் உயிரை கூட மாய்த்துவிடும்*

✍🏻 *எனவே மருந்து விஷயத்தில் விளையாடாதீர்கள்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

*🌷இணைந்து கொள்ளுங்கள்..*

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *12.07.2017*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback