ரேசன் பொருட்கள் இல்லை
*❌ரேசன் பொருள் இல்லை*
*🅰DMIN ⓂEDIA*
✍🏻 *மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது*
✍🏻 *ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *4 சக்கரவாகனம் வைத்துள்ளவர்களுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *குளிர்சாதனப்பெட்டி, வைத்து இருந்தால் ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால் ரேசன் பொருள்கள்கிடையாது.!*
✍🏻 *ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, ரேசன் பொருள்கள் கிடையாது.!*
✍🏻 *வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 *மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள*
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 🅰DMIN MEDIA வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: 31.07.2017
*🅰DMINⓂEDIA*