எயிட்ஸ் நோய் பரப்புகின்றார்களா
*வதந்தி*
⚖ *உண்மை*⚖
~❗❗❗❗~Attention~ ~அவசரம்....~ ~அவசரம்....~
~யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவக் கல்லூரி யிலிருந்த~. ~உங்கள் இரத்தத்தில் SUGAR இருக்கிறதா என இலவசமாகப் பரிசோதனை செய்து தருகின்றோம் எனக் கூறினால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலிஸ்ல் பிடித்து கொடுங்கள். அவர்கள் ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாத~ ~அமைப்பினால் எச். ஐ. வி. எயிட்ஸ் வைரசைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். வீட்டில் உள்ளவர்கள்,~ ~அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள்~ ~நன்றி By Police~
✍🏻 *மேலே உள்ள செய்தி உண்மையா பொய்யா என்று தெரியாமாலே பலர் ஷேர் செய்கின்றார்கள்*
✍🏻 மேலே உள்ள செய்தி பொய்யான செய்தி யாரும் ஷேர் செய்யாதீங்க
👉🏿 *ஆதாரம்*
✍🏻 *காற்று பட்டாலே அந்த வைரஸ் செத்துவிடும்....*
✍🏻 *அதுவும் Sugar Check செய்யும் போது இரத்தத்தை எடுக்க தான் செய்வார்கள்...*
✍🏻 *இரத்தத்தை செலுத்த மாட்டார்கள்.!!*
✍🏻 *இரத்தத்தை எடுப்பதால் எய்ட்ஸ் பரவுமென்றால் கொசு மூலம் இந்த உலகத்திற்கே வந்து இருக்கும்*...
✍🏻 *எய்ட்ஸ் உள்ள ஒருவரை கொசு கடித்து நம்மை கடித்தாலும் எய்ட்ஸ் பரவாது காரணம் ...கொசு இரத்தத்தை குடிக்க மட்டுமே செய்யும்...நமக்கு செலுத்தாது*
✍🏻 எனவே மேலே உள்ள செய்தி பொய்யானது
🗣 மேலும் மேலே உள்ள பொய்யான வதந்திசெய்தி இலங்கையில் இருந்து வந்துள்ளது
*👉🏿 ஆதாரம்*
http://www.bbc.com/tamil/sri-lanka-39847388?ocid=wstamil.chat-apps.in-app-msg.whatsapp.trial.link1_.auin
🗣 *எனவே யாரும் ஷேர் பண்னாதீங்க*
☆҉‿➹⁀☆҉🍃🌸🍃 ☆҉‿➹⁀☆҉
*மறந்துவிடுவது மக்கள் இயல்பு*
*நினைவு படுத்துவது நம் கடமை*
👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......
🗣 *உண்மை*⚖