Breaking News

ஊட்டியில் அணை கட்டனுமா

அட்மின் மீடியா
0

வதந்தி ❗

வதந்தி❗

*🅰DMIN ⓂEDIA*

~*கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம்..!*  _ஊட்டியில் அணை கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..!_ _தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..!_~

~_நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும்._~

~_கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது *தமிழக விவசாயிகளின்* எதிர்பார்ப்பு இதுதான்._~

~_தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது._~

~_ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை *அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.*_~

~_இந்த பிரச்னையை தமிழக *இளைஞர்கள் கையில்* எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்._~

~_இனியாவது *தமிழக அரசு* புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்._~

~*Copy paste* _செய்து பதிவிடுங்கள்_ _பகிருங்கள்._~

~*🔥காட்டுத்தீயாக பரவட்டும்.🔥*~

✍🏻 *மேலே உள்ள செய்தி பொய்யானது*

✍🏻 இது வரை யாரும் போராடவில்லை

✍🏻 *இது தேவையற்றது*

👉🏿  ஆதாரம்

http://tamil.oneindia.com/videos/dam-in-moyar-river-at-ooty-piyush-manush-explanation-133428.html

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *28.07.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback