Breaking News

சொத்துடன் ஆதார் கார்டு இணைக்கவேண்டுமா

அட்மின் மீடியா
0

*வதந்தி*❗

*வதந்தி*❗

*வதந்தி*❗

*🅰DMINⓂEDIA*

~*வரும் ஆகஸ்ட் 14 ம் தேதிக்குள் நீங்கள் வாங்கிய சொத்துக்கள் அனைத்திலும் உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் அது பினாமி சொத்தாக கருதப்படும் என மத்திய அரசு அறிவிப்பு*~

❌ _*மேலே உள்ள செய்தி பொய்யானது*_

❌  *_யாரும் நம்பவேண்டாம்_*

❌ _*இது போல் மத்திய அரசு இது போல் அறிவிக்கவில்லை*_

✍🏻 *உண்மை செய்தி*என்ன

✍🏻 *ஓர் இடம். வாங்குபவர்  மற்றும் விற்பவர் இருவருக்கும்  ஆதார் கார்டு இருக்கவேண்டும்*

✍🏻 *ஆதார் கார்டு இல்லாமல் எந்த ஒரு சொத்தையும் நீங்கள் பதிவு செய்ய முடியாது*

👁 *ஆனால் மேலே உள்ள செய்தி மத்திய அரசின் எதிர்கால திட்டமாக இருக்கலாம்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

*🌷இணைந்து கொள்ளுங்கள்..*

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *15.07.2017*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback