ஜியோ ஆபர் உண்மையா
*பொய் ❗பொய் ❗ பொய்*❗
🅰DMIN ⓂEDIA
~*Dear Jio customer*~
~*Get 25 GB Data per day for all jio* *Users by**upgrading Your Jio Services*~
~*This Offer is for Prime users and non**Prime users**With High-Speed internet at *10 MBPS Speed*~
~*Active this service befor 12:00/ AM**Tonight to**enjoy 25GB/per day!*~
~*Team Jio.* *Link:* http://tiny.cc Jio-4G_Services~
❌ *பொய்யான செய்தி*
*நூதன ஏமாற்று வேலை*
*யாரும் நம்பாதீர்கள்*
❌ *இது ஒரு ஏமாற்று வேலை மேலும் இது போல் ஜியோ அறிவிக்கவில்லை*
❌ *இது ஜியோ ஒரிஜினல் இனையதளம் இல்லை*
❌ *அதன் பெயரில் ஆரம்பிக்கபட்ட போலியான தளம் இது*
❌ *மேலே உள்ள லிங்க்கில் யாரும் உள்ளே செல்லாதீர்கள்*
❌ *அது உங்கள் போனில் உள்ள தகவல்களை திருடும் ஹேக்கர் தளம் ஆகும்*
*பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
✍🏻 *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*
✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *14.07.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*