Breaking News

காஸ்மிக் கதீர் உண்மையா

அட்மின் மீடியா
0

*உண்மையில்லை*❗

*நம்பாதீங்க*❗

*🅰 D M I N Ⓜ E D I A*

~இன்று இரவு செல்போன்கைளை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை~

~உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை~

~இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால், இன்றிரவு 12:30 தொடக்கம், 3:30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்.~

~அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ‘NASA’ செய்தி அறிவித்துள்ளது.~

~உடனடியாக பகிர்ந்து உங்கள் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்க~

✍🏻 *மேலே உள்ள செய்தி  உண்மையில்லை*

✍🏻 *நாசா இது போல் அறிவிப்பு செய்யவில்லை*

✍🏻 *தேதி இல்லாத செய்தியாக இருப்பதால்  நாளை இந்த செய்தியினை பார்ப்பவர்கள்கூட இன்றுதான் என்று நினைக்ககூடும்*

✍🏻 *ஆகையால் யாரும் ஷேர் செய்யாதீங்க*

❌ *மேலே உள்ள செய்தி கடந்த 3 வருடங்களாக வலம் வரும் பொய் செய்தி*

❌ *வதந்தி பரப்பாதீர்கள்*

*பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *14.07.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback