Breaking News

வதந்தி பரப்பாதீர்கள்

அட்மின் மீடியா
0

📌 *வதந்தி பரப்பாதீர்கள்*

*🅰DMIN ⓂEDIA*

*தெரிந்துகொள்ளுங்கள்* *புரிந்துகொள்ளுங்கள்*

✍🏻வாட்ஸப்பில் வரும் பொய்யான தகவல்கள் *சில*

❌ *~ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது~*

❌ *~பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது~*

❌  *~மாசா குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது~*

❌ *~திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்~*

❌ *~இன்று இரவு 12 மணிக்கு  காஸ்மிக் கதிர்கள் தாக்கும் எனவே  செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு~*

❌ *~இந்த புகைப்படத்தை ஷேர் செய்தால் வாட்ஸப் கப்பெனி 10 பைசா  கொடுக்கும்~*

❌ *~இந்த சாமி படத்தைப் உடனே 10 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் இல்லை என்றால் கெடுதல் உண்டாகும்~*

❌ *~இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்~*

❌ *~இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது~*

❌ *~599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்~*

❌ *~இந்த தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்~*

❌ *~ஆதிமுக அரசு கொடுக்கும் ரீசார்ஜ்பாபர் 3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு~*

❌ *~10 ரூபாய் நாணயங்கள் செல்லாது~*

❌ *~வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்~*

❌ ~*Sskv பள்ளி வாகனம் விபத்து*~

❌ ~*TCL கம்பெனியில் வேலை வாய்ப்பு தங்குமிடம் இலவசம்*~

❌ *புற்று நோய்க்கு மருந்து இலவசம்...*

❌ *அவசரமாக இரத்தம் தேவை... தொலை பேசி எண் வேலை செய்யாது*

❌ *இந்த Message ஷேர் செய்தால் பேட்டரி சார்ஜ் ஆகும்...*

✍🏻 _*மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரபூர்வமான பொய்யான செய்திகள்*_

✍🏻 *எனவே நீங்கள் வாட்ஸப்பில் வரும் செய்தியினை ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள்* 

✍🏻 *எனக்கு வந்தது அதான் நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள்*

✍🏻 *பொய்யான செய்திகளை பரப்பி நீங்களும் பொய்யர்கள் ஆகிவிடாதீர்கள்*

✍🏻 *நெருப்பு எவ்வாறு விறகை தின்னுமோ அதேபோல பொய் ஈமானை தின்றுவிடும்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *12.07.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback