மாடு விற்க்கலாம்
*இறைச்சிக்காக மாடுகள் விற்க்கலாம்*
*🅰DMIN ⓂEDIA*
✍🏻 *மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது*
✍🏻 *மோடியின் இந்த சட்டத்திற்க்கு மதுரை ஐகோர்ட்டு கிளையின் தடை விதித்தது*
✍🏻 உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் 7ந்தேதி மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தது.
✍🏻 *இந்த வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது ஆஜரான மத்தியஅரசு வழக்கறிஞர், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை தடை சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று நீதிமன்றத்தில் கூறினார்*
✍🏻 *மாடு விற்பனை தடை சட்டம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், மதுரை உயர்நீதி மன்ற கிளையின் தடை உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது*
➖🔮➖🔮➖🔮➖🔮➖
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
*🌷இணைந்து கொள்ளுங்கள்..*
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *11.07.2017*
*# அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*