Breaking News

மர்ம மிருகம் உண்மையா

அட்மின் மீடியா
0

*வதந்தி பரப்பாதீர்கள்*

*🅰DMIN ⓂEDIA*

✍🏻 *~இந்தியாவில் உள்ள 'ஆந்திரா 'வனப்பகுதியில் மர்ம மிருகம்; மனிதர்கைளயும் விலங்குகைளயும்'வேட்டையாடி உன்கிறது "ஆந்திரமக்கள் கடும் பீதி. சிசிடி கேமராவில் பதிவான  உருவம்.  செய்திகளுக்காக  நமது தமிழன் குரல்~*

🗣 *மேலே உள்ள செய்தியுடன் சில போட்டோக்களும் பலர் ஷேர் செய்கின்றார்கள்*

👁‍🗨 *அவை அனைத்தும் பொய்யான செய்தியாகும்*

📌  *மர்ம மிருகம் என்று கூறப்படும் போட்டோ*

👉🏿 *போட்டோ ஷாப் செய்யப்பட்டது ஆகும்*

✍🏻 *மேலும் கடந்த 2015 ம் ஆண்டே  கேரள வன பகுதியில்  மர்ம மிருகம் என்று வதந்தி பரவியது*

✍🏻 *அப்போது சைபர் கிரைம் வசம் சென்ற தகவல்  வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது*

👁‍🗨 ஆதாரம்

https://youtu.be/9IJF6wmeiGU

✍🏻 *தற்போது பல மூளை இல்லா மூடர்கள் தற்போது ஆந்திராவில் நடந்ததாக பதிவிடுகின்றார்கள்*

👁‍🗨 *வாட்ஸப் குருப் அட்மின்களே*

✍🏻 *உங்கள் குருப்பில் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும்*

✍🏻 *இது போல் பொய்யான தகவல்கள் உங்கள் குருப்பில் யார் ஷேர் செய்தாலும் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்*

✍🏻 *உண்மை என்ன என்று ஆராயாமல் பொய்யான செய்தியினை வதந்தியினை  பரப்பாதீர்கள்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

*🌷இணைந்து கொள்ளுங்கள்..*

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *11.07.2017*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback