Breaking News

விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யகூடாது

அட்மின் மீடியா
0

*விவசாயிகள் பொருட்களை வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது*

*🅰DMINⓂEDIA*

*🗣 கடன் வசூல் நடவடிக்கையின் போது, விவசாயிகள் பொருட்களை வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது.*

*🗣 விவசாய கடன் பாக்கியை கட்டாயபடுத்தி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.*

*🗣 விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.*

*🗣 தமிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதில் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி  உத்தரவு*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

*🌷இணைந்து கொள்ளுங்கள்..*

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *08.07.2017*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback