Breaking News

பிளாஸ்டிக் அரிசியினை கண்டு பிடிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

 *பிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி*

*DMIN ⓂEDIA*

✍ *பிளாஸ்டிக் அரிசி சின்தடிக் அல்லது செமி சின்தடிக் பொருள்களால் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும்*

✍ _இதனால் நாளமில்லா சுரப்பி சீர்கெட்டு_

 _புற்றுநோய்_

 _பிறவி குறைபாடு_

 _அஜீரன கோளாறுகள்_

 _இரத்த கொதிப்பு_

 _சக்கரை நோய்_

 *குழந்தைகள் வளர்ச்சியில் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படும்*

  *மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்*

✍ *கண்டறிவது எப்படி?*

✍  *அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். போட்டவுடன் அது மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி. இல்லையெனில் நல்ல அரிசி*

✍ *சிறிது அரிசியை தீப்பட்டியால் கொளுத்தி பார்க்க வேண்டும். அப்போது பிளாஸ்டிக் வாடை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்*

✍ *வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாள்கள் வைத்திருந்தும் அதில் பூஞ்சை வரவில்லை என்றால் அது பிளாஸ்டிக் அரிசி*

✍ *அடுப்பில்  கடாயி்னை  வைத்து அதில் சிறிது அரிசியை போட்டால் நல்ல அரிசியாக இருந்தால் அது பொரியும். பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் உருகி பாத்திரத்திலேயே ஒட்டி கொள்ளும்*

✍ *அரிசியை நன்றாக அரைக்க வேண்டும். அப்படி செய்யும் போது வெண்மை நிறத்தில் இருந்தால் அது நல்ல அரிசி. மஞ்சள் நிறம் படிந்தால் அது பிளாஸ்டிக் அரிசி*

 *பிளாஸ்டிக் அரிசி குறித்து புகார் தெரிவிக்க*

☎  9444042322

 *மக்களே விழிப்பாய் இருங்கள்*

Give Us Your Feedback