Breaking News

ஜடிஜயில் விண்னபிக்கலாம்

அட்மின் மீடியா
0

*ஜடிஜ படிக்க போறீங்களா*

*🅰DMIN ⓂEDIA*

✍🏻அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும்,

✍🏻அரசு உதவி பெறும் ஜடிஜ யில் சேரவும்

✍🏻தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும்,

✍🏻 *மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் விண்னப்பிக்கலாம்*

✍🏻 ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க,
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன.

✍🏻 *கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்*

✍🏻தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ., நிறுவனங்கள், அங்குள்ள தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடுபோன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

✍🏻 *விண்னப்பிக்க கடைசி தேதி மே 31*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻  *🅰DMIN ⓂEDIA*
*இனைந்து கொள்ளுங்கள்*

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *10.05.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback