Breaking News

மதுகடைமூட வேண்டுமா

அட்மின் மீடியா
0
*அதிரடி அதிரடி* *அதிரடி*
*DMIN ⓂEDIA*
✍ *தமிழகத்தில் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது*
✍ *சேலம், கரூர், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள்*
✍ *தங்கள் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் உயர்நீதிமன்றம் தலையிட்டு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர்*
✍ *அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது*
✍ *அப்போது நீதிபதி கூறுகையில், கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடை அமைக்கக் கூடாது*
✍ *மேலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை போலீஸ் தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்*
➖➖➖➖➖
✍ மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍  *DMIN ⓂEDIA*
*இனைந்து கொள்ளுங்கள்*
9245581684
9894145692
 பதிவுநாள்: *08.05.2017*
*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*
http://adminmedia1.blogspot.com
*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback