கிரேடு சிஸ்டம் என்றால் என்ன
அட்மின் மீடியா
0
*பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்படுவது எப்படி?*
*DMIN ⓂEDIA*
✍ *தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.*
✍ *இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.*
*கிரேட் விபரம் :*
磊 *ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள்*
賂 *பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள்*
雷 *சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள்*
*டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள்*
*இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள்*
*எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள்*
*ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள்*
*எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள்*
*ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள்*
➖➖➖➖
✍ மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍ *DMIN ⓂEDIA*
இனைந்து கொள்ளுங்கள்
இனைந்து கொள்ளுங்கள்
9245581684
9894145692
பதிவுநாள்: *12.05.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*DMIN ⓂEDIA*