Breaking News

இலவச படிப்பு

அட்மின் மீடியா
0

📚 _*IKLAS டிரஸ்ட் நடத்தும் இலவச படிப்பு*_📚

*🅰DMINⓂEDIA*

✍🏻 _*+1 மற்றும் +2 வகுப்புகள் இலவசமாக படிக்கலாம்*_

✍🏻 *10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.*

✍🏻 *CBSE / சமசீர் மற்றும் வேறு எந்த பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் எழுதலாம்.*

✍🏻 *IKLAS டிரஸ்ட் நடத்தும் நுழைவுத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண் முறையிலேயே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.*

✍🏻  *தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சென்னையில் உள்ள*

✍🏻 *யூனிட்டி பப்லிக் பள்ளியில் சேர்க்கப்பட்டு 11ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பயிற்சி தரப்பட்டும்.*

✍🏻 *மாணவர்கள் தங்கி படிக்க சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் விடுதி ஏற்பாடு.*

✍🏻 *பயிற்சி NEET தேர்வில் வெற்றி பெறுவதற்காக, CBSE பாட திட்டத்தின் படி இருக்கும்.*

✍🏻 *+1 –ல் First Group (Maths and Science) மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.*

✍🏻 *சமசீர் பயின்ற மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தை தொடர 2 மாத bridge course நடத்தப்படும்.*

✍🏻 *தகுதியுடைய மாணவர்களுக்கு அனைத்து செலவினங்களையும்  IKLAS டிரஸ்ட் ஏற்றுக்கொள்ளும்*

✍🏻 *இணையத்தில் முன்பதிவு செய்ய*

http://iklas.in/?p=488

✍🏻 *பதிவு  செய்ய கடைசி நாள் : 12-May- 2017*

✍🏻 *நுழைவு தேர்வு நாள் :  14-05-2014*

✍🏻 *மேலும் விவரங்களுக்கு*

🗣 8122185932

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

_*இனைந்து கொள்ளுங்கள்*_

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *04.05.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback