ரான்சம்வேர்வைரஸ்
*ரான்சம்வேர்வைரஸ் ..*
*🅰DMIN ⓂEDIA*
🗣 *‘ரான்சம்வேர் (RansomwareAttack) என்ற பெயரில் உலகம் முழுதும் ஒரு வகையான வைரஸ் நமது கணிணிகளுக்கு அனுப்பட்டு தகவல்கள் திருடப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகிறது.எனவே WannaCrypt, WannaCry, WannaCryptor, or Wcry என்ற பெயரில் எந்த MAIL வந்தாலும் அதனை open செய்ய வேண்டாம். உங்கள் கணிணியில் உள்ள அத்தனை தகவல்களும் திருடப்பட்டுவிடும்*
✍🏻 *அந்த வைரஸ் வருவதை தடுக்க செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன?*
✍🏻 *சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்*
✍🏻 கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
✍🏻 கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும்.
✍🏻 கணினியில் உள்ள முக்கியமான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கள் இழப்பை தடுக்கலாம்.
✍🏻 முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறக்க வேண்டாம்.
✍🏻 விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
✍🏻 *கணினி, மொபைல் வை-பை இணைப்பை ஆப் செய்து வைத்துகொள்ளுங்கள்*
✍🏻 கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
✍🏻 இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
*➖🔮➖🔮➖🔮➖🔮➖
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
🌷இணைந்து கொள்ளுங்கள்
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *16.05.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*