பான் கார்டுடன் ஆதார் இனைக்க
அட்மின் மீடியா
0
உங்கள் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க எளிய வழி
1⃣ இந்த லிஙக்கை கிளிக் செய்யுங்க
2⃣பான் எண் டைப் செய்யுங்க
3⃣ஆதார் எண்ணை டைப் செய்யுங்க
4⃣ ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல பெயரை பதிவு செய்யுங்க
5⃣ அவ்வளவுதான் முடிஞ்சிடுச்சு
ஆதார் எண் சரிபார்த்த பிறகு, ஆதார் எண்ணும், பான்எண்இணைக்கப்படும்
ஒரு வேளை, பதிவு செய்த தகவலில் ஏதேனும் ஒரு சில பிழை இருந்தால், ஆதார் ஓடிபி (ஒன் டைம் பாஸ்வோர்ட்) தேவைப்படும்
ஒன் டைம் பாஸ்வார்ட், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கோ அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கோ அனுப்படும்.
ஆதார்கார்டு பான் கார்டு இனைக்க 31.03. 2019 கடைசி தேதி
