காற்றோடு போன வணிகர் சங்க அறிவிப்பு
_*காற்றோடு போச்சா.!!*_
_*வணிகர் சங்கம் அறிவிப்பு.!!*_
*🅰DMIN ⓂEDIA*
🌐 *உலகத்தை திரும்பி பார்க்கவைத்த தமிழகத்து ஜல்லிக்கட்டு போராட்டம்.*
🌐 *போராட்டங்களில் பங்கேற்ற இளைஞர்கள், பல்வேறு கோரிக்கை எடுத்து வைத்தனர்.*
🌐 *அதில் முக்கியமானது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய, பன்னாட்டு குளிர்பான விற்பனையை தடை செய்யுமாறு வலியுறுத்தினர்.*
🌐 *அதை ஏற்று, வியாபாரிகள் சங்கத்தினர், தாங்களாகவே முன்வந்து, 'மார்ச் 1ல் இருந்து வெளிநாட்டு குளிர்பான விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்தார்கள்.*
🌐 *பிப்ரவரி மாதம் முழுவதும், இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்' என, அறிவித்தனர்.*
🌐 *ஆனால், அறிவித்த நாள் முதல், இன்று வரை,வெளிநாட்டு குளிர்பானங்கள், எவ்வித இடையூறும் இல்லாமல் பழைய படியே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.*
🌐 *தமிழர்களுக்காக ஒரு தீர்மானம் எடுத்து அதில் சிறிது கூட அமல்படுத்தபடவில்லை.*
🌐 *மக்கள் பலர், பன்னாட்டு குளிர்பானங்களை விரும்பி கேட்பதால் தான் விற்பனை மீண்டும் துவங்கியுள்ளோம் என்று வியாபாரிகள் கூறுகின்றார்கள்.*
🌐 *'பன்னாட்டு குளிர்பானங்களை நாங்கள் குடிக்க மாட்டோம்' என, மக்கள் முழுமையாக ஒதுக்கினால் மட்டுமே, நடைமுறைக்கு சாத்தியமாகும்.*
🗣 தமிழர்கள் எதற்க்கும் சளைத்தகவர்கள் அல்ல என்பதை நிறுபிப்போம்
_*"மறப்பது மனிதன் இயல்பு"*_
_*"நினைவு படுத்துவது எங்கள் கடமை"*_
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
*இனைந்து கொள்ளுங்கள்*
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *2.05.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*