வாட்ஸப் பொய் தகவல்கள்
*தெரிந்துகொள்ளுங்கள்* *புரிந்துகொள்ளுங்கள்*
*🗣 அட்மின்மீடியா*
✍🏻வாட்ஸப்பில் வரும் பொய்யான தகவல்கள் *சில*
✍🏻 *~ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது~*
✍🏻 *~பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது~*
✍🏻 *~மாசா குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது~*
✍🏻 *~திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்~*
✍🏻 *~இன்று இரவு 12 மணிக்கு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் எனவே செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு~*
✍🏻 *~இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் வாட்ஸப் கப்பெனி 10 பைசா கொடுக்கும்~*
✍🏻 *~இந்த சாமி படத்தைப் உடனே 10 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் இல்லை என்றால் கெடுதல் உண்டாகும்~*
✍🏻 *~இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்~*
✍🏻 *~இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது~*
✍🏻 *~599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்~*
✍🏻 *~இந்த தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்~*
✍🏻 *~ஆதிமுக அரசு கொடுக்கும் ரீசார்ஜ்பாபர் 3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு~*
✍🏻 *~தடுப்பூசி போட்டால் ஆபத்து~*
✍🏻 *~10 ரூபாய் நாணயங்கள் செல்லாது~*
✍🏻 *~வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்~*
✍🏻 ~*Sskv பள்ளி வாகனம் விபத்து*~
✍🏻 *~அல்லாஹ்வின் அழகிய பெயரை 10 நபர்களுக்கு ஷேர் செய்தால் நல்ல விசயம் நடக்கும்~*
✍🏻 *~ரமலான் செய்தியை முதலில் அறிவித்தவர்க்கு சொர்கம் நிச்சயம்~*
✍🏻 *~வாட்ஸ் அப்பில் அதிகமாக ஒரு மெசஜை பலர் பரப்பினால் அந்த மெசேஜ் அராசாங்கத்தின் இணையதளத்தில் பதிவாகி நடவடிக்கை எடுப்பார்கள்~*
✍🏻 *ரமலானில் தயிருடன் ஏலக்காய் கலந்து அருந்தினால் தாகம் வராது*
✍🏻 ~*TCL கம்பெனியில் வேலை வாய்ப்பு தங்குமிடம் இலவசம்*~
✍🏻 ~*காபாவின் மேல் நிலாவின் வெளிச்சம்*~
🌹 *மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரபூர்வமான பொய்யான செய்திகள்*
🌹 *எனவே நீங்கள் வாட்ஸப்பில் வரும் செய்தியினை ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள்*
✍🏻எனக்கு வந்தது அதான் நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள்
✍🏻பொய்யான செய்திகளை பரப்பி நீங்களும் பொய்யர்கள் ஆகிவிடாதீர்கள்
✍🏻நெருப்பு எவ்வாறு விறகை தின்னுமோ அதேபோல பொய் ஈமானை தின்றுவிடும்
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN ⓂEDIA*வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *17.04.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*
Please inform all parents of 10th and 12th passed children or those writing this year and waiting for results.
பதிலளிநீக்குThere is a scholarship scheme by our PM Narendra modi in the name of Abdul Kalam and vajapeyee. for students scoring more than 75% Who will get Rupees 10,000/
These forms r available in the muncipal corporation .
Pls do not ignore .
For 12th std ,above 85% its Rupees 25000
Frwd in all our grps.
Someone somewhere needs it...lets come forward to share and make them gain....so..plzz website link to download application http://www.desw.gov.in/scholarship is it true