Breaking News

பதஞ்சலி ஆம்லா ஜூஸ்க்கு தடை

அட்மின் மீடியா
0

*பதஞ்சலி ‘ஆம்லா ஜூஸு’க்கு தடை!*

*🅰DMIN ⓂEDIA*

🚀 *பதஞ்சலியின் தயாரிப்பான ஆம்லா ஜூஸ் பாதுகாப்பற்றது என்று சோதனை முடிவு தெரிவித்து உள்ளது*

🚀 *எனவே நாடு முழுவதும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ்-ஐ தடை செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது*

🚀 *பாபா ராம்தேவ் பல வகையான உணவு பொருட்களை தயாரித்து பதஞ்சலி பெயரில் விற்பனை செய்து வருகிறார்*

🚀 *இந்நிலையில், பதஞ்சலியின் தயாரிப்பான ஆம்லாஜூஸ் (நெல்லிக்காய் ஜூஸ்) மீது புகார்கள் வந்தன*

🚀 *அதைத்தொடர்ந்து ’ஆம்லா ஜூஸ்’, ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்பட்டது*

🚀 *அப்போது, ஆம்லா ஜுஸ் பாதுகாப்பற்ற தயாரிப்பு என்று ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது*

🚀 *இதன் காரணமாக அந்த ஆம்லா ஜூஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது*

🚀 *ராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ராணுவ கேன்டீனில், முதல் கட்டமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது*

🚀 *கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க பொது சுகாதார ஆய்வகத்தின் முடிவின்படி, இந்தத் தயாரிப்பு உடல்நலத்துக்கு பாதுகாப்பற்றது’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் அறிவித்துள்ளது*

🚀 *இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையின்படி, பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸ்’ பாதுகாப்பற்றது. ஆகவே அது தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது*

🚀 *ஏற்கனவே பதஞ்சலி தயாரிப்பில் மாட்டு கோமியம் சேர்க்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது*

🚀 *அதைத்தொடர்ந்து, நெய், ஆட்டா, நூடுல்ஸ் போன்றவைகளிலும் புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது*

🚀 *எனவே பொதுமக்கள் பதஞ்சலி பொருட்களை வாங்கும் முன் யோசித்து வாங்குங்கள்*

✍🏻 *ஆயூர்வேதம் ஆரோக்யமானது என்று பொய் கூறி*

✍🏻 *மற்ற தயாரிப்புகள் போல் கெமிக்கலை தான் இதிலும் கலக்கின்றார்கள்*

✍🏻 *விளம்பரங்களை பார்த்து மதி மயங்க வேண்டாம்*

✍🏻 *நம் உடல் ஆரோக்கயத்திற்க்கு நாம் தான் பொறுப்பு*

✍🏻 *நமது ஆரோக்கியம் நம் கையில்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻  *🅰DMIN ⓂEDIA*
இனைந்து கொள்ளுங்கள்

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *27.04.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback