கோடை விடுமுறை
✍🏽 *குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சி*
*🗣 🅰DMIN ⓂEDIA*
🗣விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் தான் ஏற்படும்.
✍🏻 *இது அவர்களுக்கான விடுமுறை*
✍🏻 *அவர்கள் சந்தோசமாக இருக்கவிடுங்கள்*
✍🏻 *குழந்தைகளிடம் அதிகமாகப் பேசுங்கள்*
🗣 _குடும்ப விவரங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்_
✍🏻 *உங்கள் உறவினர் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள்*
🗣 _குழந்தைகளை மட்டும் தனியே அனுப்பாமல் நீங்களும் உடன் செல்லுங்கள்_அன்பு, _கருணை, பிரியம் போன்றவற்றை பணத்தால் வாங்க முடியாது அதைக் கொடுத்தால் தான் நமக்கு அவை திரும்பக் கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்_
✍🏻 *வீட்டில் சிறிய தோட்டம் போட வையுங்கள் இடம் இல்லாதவர்கள் மாடி தோட்டம் கூட போடலாம்*
🗣 _நம் நாட்டிற்க்கு மிகவும் அவசியமான ஒன்று_
🗣 *கம்ப்யூட்டர் மற்றும் தொலைக் காட்சி முன்பு இருப்பதை விட நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஊக்குவியுங்கள்*
✍🏻 *வீட்டில் சிறிய பொறுப்புகளைக் கொடுத்து முடிக்கச் செய்யுங்கள்*
✍🏻 *சிறிது பணத்தைக் கொடுத்து, மினி பட்ஜெட் போட்டு செலவளிக்கவும், சேமிக்கவும் கற்றுக் கொடுங்கள்*
✍🏻 *தினந்தோறும் வங்கி மற்றும் அஞ்சலகம் பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் நாம் என்ன என்ன செய்யவேண்டும் என்று கற்று கொடுங்கள்*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
இனைந்து கொள்ளுங்கள்
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *26.04.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*