நாளை பந்த்
*பந்த் ❗பந்த் ❗பந்த் ❗*
*🅰DMIN ⓂEDIA*
✍🏻 *விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை 25 ல் தமிழகத்தில் பந்த் நடைபெற உள்ளது*
🗣 *தமிழகம் முழுவதும் நாளை*
✍🏻 *கடைகள் இருக்காது*
✍🏻 *லாரிகள் ஓடாது*
✍🏻 *சினிமா காட்சிகள் ரத்து*
✍🏻 *ஆட்டோக்கள் ஓடாது*
✍🏻 *பல்வேறு தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
✅ *பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்*
✅ *ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்*
✅ *அரசு அலுவலங்கள் வழக்கம் போல் இயங்கும்*
🗣 பெரும்பாலான கடைகள் மூடி இருக்கும் என்பதால் வீட்டிற்க்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி வைத்துகொள்ளுங்கள்.
➖⚡➖⚡➖⚡➖⚡➖⚡
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN ⓂEDIA*வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *24.04.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*