கோடை விடுமுறையை எப்படி கழிக்கலாம்
✍🏽 *குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சி !*
*🗣🅰DMIN ⓂEDIA*
✍🏻 _நமது குழந்தைகளை இந்த கோடை விடுமுறையில் என்ன என்ன செய்ய சொல்லலாம்.?_
🗣 *அட்மின் மீடியா வின் ஆலோசனைகள்*
✍🏻 விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது
✍🏻 *விடுமுறையை அவர்கள் சந்தோசமாக அனுபவிக்க விடுங்கள்*
✍🏽 *மதரசாவில் சேர்த்து குர்ஆன் ஹதீஸ் கற்றுகொடுங்கள்.*
🗣 _குழந்தைக்கு நல்ல இல்ம் கிடைக்கும்._
✍🏽 *அவசர வாழ்க்கையில் தன் உறவுகள் யார்...? என தெரியாத குழந்தைகளுக்கு....*
🗣 _குடும்ப உறவுகளை சந்திக்க வைத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பேனலாம்._
✍🏽 *குழந்தைகளுடன் அமர்ந்து தினமும் ஒரு நல்ல பழக்கம் கற்று கொடுங்கள்.*
🗣 _அது நல்ல வருங்காலத்திற்கு வழி வகுக்கும்._
✍ *ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகை உணவு சமைக்க அருகில் இருந்து கற்று கொடுங்கள்.*
🗣 _இதன் மூலம் சமையல் தெரிந்து கொள்ளுவார்கள்._
✍ *இந்த விடுமுறைக்கு வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டு அதை பராமரிக்க சொல்லி கொடுங்கள்*
🗣 _இது இன்றைய காலத்திற்க்கு தேவையான ஒன்று_
✍ *ஒவ்வொரு நாளும் நம் பாரம்பரிய உணவான கூழ் , கஞ்சி, அடை சிறுதானிய உணவுகள், களி போன்றவைகளை செய்து கொடுங்கள்.*
🗣 _இப்படி ஒரு உணவுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வார்கள்.!_
✍ *ஐந்து வேலை தொழுக கற்று கொடுங்கள்.*
🗣 _அதுவே மானகேடான விசயங்களை விட்டு உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும்._
✍ *பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்று கொடுங்கள்.*
🗣 _இன்றைய காலங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிடம் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும்._
✍ *தினம் ஒரு நல்ல அமல்களை கற்றுகொடுங்கள். அதை பின்பற்ற தூண்டுங்கள்.*
🗣 _பின் காலத்தில் நல்ல மனிதனாக வளர அவை உதவி செய்யும்._
✍ *முடிந்த அளவு ஏழைகளுக்கு தர்மம் செய்ய உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்..*
🗣 _மனிதாபிமானம் பற்றி தெரிந்து கொள்வார்கள்._
✍ *ஒழுக்கமான ஆடைகளை பற்றிய தேவை , விபரத்தை கற்று கொடுங்கள்.*
🗣 _அது இன்றைய கால ஆடை நாகரிகத்தில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாக்கும்._
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN ⓂEDIA*வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *22.04.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*