இஸ்லாமிய மார்க்கம் வேண்டாமா
*இஸ்லாமிய மார்க்கம் வேண்டாமா*
*✍🏻அட்மின்மீடியா*
*🗣வாட்ஸ் அப் & பேஸ்புக்கில் சிலர் சில போட்டோக்களை ஷேர் செய்வார்கள்
🗣 இந்த ஆணுடன் இந்த பெண் சென்று விட்டார் என்று
*🗣இவ்வாறு நாம் செய்யலாமா?
🗣 கேட்டால் அப்படி இப்படி என ஒழுக்கன் மாதிரி பேசுவார்கள்..!
_😞அவர்களின் அந்தரங்க வாழ்கையை பார்த்தால் அதைவிட மோசமாக இருக்கும்._
*👉🏿என்றாவது நீங்கள் சிந்தித்ததுன்டா இந்தமாதிரி தவறுகளுக்கு யார் காரணம் என்று?*
*பெற்றவர்கள் தான் முக்கிய காரணம்...!*
🗣எந்த வகையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமோ அவ்வாறு வளர்க்காமல்
🗣பிறகு குத்துதே குடையுதேனா யார் பொறுப்பு நாம் தானே பொறுப்பு *சிந்திக்க வேண்டாமா???*
👉🏿பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா???
*🗣எதை விட்டு பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமோ அதையே குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கிறோம்.*
🗣டீவி & சினிமாவில் என்ன நல்லதையா கற்றுதருகிறார்கள்?
🗣ஒரு குடும்பம் சீரழிய டீவி & சினிமாவே போதுமானது
_👉🏿ஆனால் அந்த கருமத்தை தான் நாம் குடும்பத்துடன் பார்த்து மகிழ்கிறோம்_
🗣 உங்கள் வீட்டு பெண்கள் வீட்டில் தொழுகின்றார்களா
🗣இல்லை என்றால் *ஏன் என்று கேட்டதுண்டா கேட்டும் தொழவில்லை என்றால் கண்டித்ததுண்டா*
🗣 கடைசியாக உங்கள் வீட்டில் புனித அல் குர் ஆனை எப்போது ஓதுனீர்கள் என்று நினைவிருக்கின்றதா
🗣 குடும்பத்துடன் ஹதிஸ் புத்தகம் என்றாவது படித்ததுண்டா
🗣 உங்கள் வீட்டு பெண்களை *உங்கள் ஊரில் நடக்கும் மார்க்க பயான் கேட்க அனுமதிக்கின்றீர்களா*
🗣உங்கள் வீட்டு பெண்களை *மொபைலே உலகம் என்று இருக்க வேண்டாம் என்று கண்டித்ததுன்டா??*
🗣 *உங்கள் வீட்டு பெண்களை முழுமையாக கண்கானித்ததுன்டா??*
✖ வீட்டில் அண்னிய *ஆண்கள் முன்னாள் வருவது*
✖ திருமண விழாக்களில் அடுத்தவர்கள் முன்னிலையில் *புர்க்கா இல்லாமல் இருப்பது*
✖ ஆனால் கடைவீதிக்கு வந்தால் மட்டும் புர்க்கா போடுவது என்று இருக்கும் *உங்கள் வீட்டு பெண்களை கண்டித்ததுண்டா?*
🗣முதலில் நாம் நமது குடும்பதில் இருந்து சீர்திருத்ததை ஆரம்பிக்க வேண்டும் அப்போது தான் தானாக சமுகத்தில் சீர்திருத்தம் உருவாகும்
🗣ஒரு விஷயத்தை பகிர்ந்து குறை சொல்லும் நமது வாழ்க்கையை திரும்பி பார்த்தால் *பூஜ்யமாக* தான் இருக்கும்.
🗣ஆக சகோதர்களே இன்றே நமது குடும்பத்தில் இருந்தே சீர்திருத்ததை ஆரம்பம் செய்வோம்.
✍🏻நம் மார்க்கம் காட்டிய வழியில் நடப்போம்.
💐உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.”
📓 திர்மிதி
💐ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
📓திர்மிதி-1952
💐கணவன் தன் குடும்பத்தின் மேய்ப்பாளராவார்.
💐அவரது மேய்ப்புப் பற்றி குறித்து விசாரிக்கப்படுவார்
💐என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
📓அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி.
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
🗓 பதிவுநாள்: *15.04.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*