வாகண ஓட்டிகளே
*வாகன ஓட்டிகளே அபராத தொகை உயர்ந்துள்து*
📡 *அட்மின்மீடியா*📡
✍🏻மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
✍🏻இந்த மசோதா தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
✍🏻இந்த திருத்த மசோதா, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்கிறது.
✍🏻அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம்
✍🏻ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
✍🏻அவசர ஊர்திகளுக்கு (ஆம்புலன்ஸ் வாகனங்கள்) வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்
✍🏻
காப்பீட்டு நிறுவனம், வாகன விபத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
✍🏻 குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
✍🏻 அடுத்த மாதம் முதல். அமுலுக்கு வருகின்றது.
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
🗓 பதிவுநாள்:
*11.04.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*