வெளிநாட்டு ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது
*உஷார்❗உஷார்*
*📡அட்மின் மீடியா📡*
🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்
🔺 *வெளிநாட்டு* ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது உஷாராக இருங்கள்
🔺 வாட்ஸப்பில் உங்களுக்கு ஒரு மெசஜ் வரும்
🗣கம்பியூட்டர்,
🗣லேப்டாப்,
🗣கேமரா
🗣போன்ற விலை உயர்ந்த பொருட்கள் குறைந்த விலைக்கு தருவதாக
போலியான இனையதள முகவரி கொடுப்பார்கள்
🗣 முதலிலேயே பணம் ஆன்லைன்மூலம் உங்களிடம் பணம் பெற்றுவிடுவார்கள்
🗣உங்கள் பார்சல் தயாராகிவிட்டதாக மெசஜ் வரும்
🗣 பார்சல் கம்பெனி இனைய முகவரி தடுவார்கள் *அதுவும் போலிதான்*
🗣பார்சல் வந்துவிட்டதாகவும் வரி கட்டி பொருட்களை வாங்கிகொள்ளுங்கள் என்று மெசஜ் வரும்
🗣அதனை நம்பி ஆன்லைனில் பணம் கட்டி காத்திருப்பீர்கள்
🗣 *பொருளே வராது*
🗣 *அனைத்தும் பொய் பொய் பொய்*
🗣இது போல் வரும் செய்தியினை நம்பாதீர்கள்
🗣 நீங்கள் கட்டியபணமும் திரும்ப கிடைக்காது
*❌எனவே உஷாரக இருங்ககள்*
.....................➖....................
🗓 பதிவுநாள்: *06.03.2017*
*அட்மின் மீடியாவில் இணைய*
☎9245581684
☎9894145692
*# மேலும் எங்கள் செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*