கலிமாவை ஷேர் செய்தா நல்லது நடக்குமா
அட்மின் மீடியா
0
*இஸ்லாத்தின் எதிரிகளே*
*லா* *இலாஹ* *இல்லலாஹு* *முகமது* *ரசூலூல்லாஹ்*
இந்த கலிமாவை *அல்லாஹ்*காக 10 பேருக்கு அனுப்புங்கள்.
1 மணி நேரத்தில் உங்களை தேடி ஒரு good news வரும்.
1 மணி நேரத்தில் உங்களை தேடி ஒரு good news வரும்.
இது ஜோக் இல்லை 100% உண்மை. தேவை இல்லாத msg எவ்வளவோ பண்ணுறோம்.
*அல்லாஹ்*க்காக இந்த *الله اكبر* msg பண்ணலாமே
*அல்லாஹ்*க்காக இந்த *الله اكبر* msg பண்ணலாமே
➖➖➖➖
✍அல்லாஹ் கொடுத்த அறிவை பயன்படுத்தாமல் ஒரு சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் இந்த செய்தி ஷேர் செய்யபடுகின்றது
✍புனித அல் குரான் சொல்லத ஒன்றை நீ கூறியுள்ளாய்
✍ஹதீஸில் இல்லாத ஒன்றை நீ கூறிஉள்ளாய்
✍நபி ஸல். சொல்லாத செய்யாத ஒன்றை நீ செய்துள்ளாய்
✍இந்த செய்தி அனுப்பினால்
நல்லது நடக்கும் என்று
நல்லது நடக்கும் என்று
✍அல்லாஹ்வின் அந்தஸ்தை நீ எடுத்து கொள்கின்றாய்
*பிரவுனை விட கொடியவன் நீ*
✍நான் இதனை 10 பேருக்குக்கு
அனுப்பினால்
தான் இதனை அல்லாஹ் செய்வானா
அனுப்பினால்
தான் இதனை அல்லாஹ் செய்வானா
✍தொழுகை வேண்டாமா
✍நல் அமல்கள் வேண்டாமா சொல்லுங்கள்
✍இன்னும் 1000 நபிமார்கள் வந்தாலும் நீங்க திருந்த மாட்டிங்களா
❌சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு இல்லயா உங்களுக்கு
❌இது போல் செய்திகள் அனுப்பி நீங்களும் வழி கெட்டு
மற்றவர்களையும் ஏன் வழி கெடுக்கிறீர்கள்
❌இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள்
✅மார்க்கத்தில் புதிதாக
உருவாக்காதீர்கள்
அது வழிகேடு
உருவாக்காதீர்கள்
அது வழிகேடு
உங்கள் குருப்பில் இந்த செய்தி வந்தால் அந்த செய்தி பொய் என்று கூறுங்கள்
இஸ்லாமிய பெயர் தாங்கிகளே இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்பி இஸ்லாத்திற்க்கு கெட்டபெயர் வாங்கிதராதீர்கள்
Tags: மறுப்பு செய்தி