மெசஜ ஷேர் செய்தா நல்லது நடக்குமா
அட்மின் மீடியா
0
சமிப காலங்களில் பல வாட்ஸ் அப் குழுமங்களில் ஜாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஷேர் செய்து கொண்டு இருக்கும் ஒரு செய்தி. ஒரு படமும் அதனுடன் ஒரு ஆடியோவும் வரும் அதில் இந்த படத்தையும் ஆடியோவையும் 23 நபர்களுக்கு உடனடியாக அனுப்புங்க உங்களுக்கு நன்மை நடக்கும்.?அனுப்பவில்லை என்றால் உங்களுக்கு கெட்டது நடக்கும் என்று வரும்.
மனிதர்களே சிந்தியுங்கள் இந்து வேதம் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளதா.?
இல்லையே
இஸ்லாமியர்களே உங்கள் குரானில் கூறப்பட்டுள்ளதா.?
இல்லையே
கிருஸ்தவர்களே உங்கள் பைபிளில் இது போல் கூறப்பட்டு உள்ளதா.?
இல்லையே
மனிதனுக்கு இறைவன் ஆறாம் அறிவை தந்தது சிந்திக்க தானே.?
அந்த ஆறாம் அறிவை பயன்படுத்தவே மாட்டீர்களா.?
பார்பதையெல்லாம் சிந்திக்காமல் பரப்புவதை நிறுத்தி கொள்ளுங்கள்.?
ஒரு செய்தியை பார்த்தால் அதை நன்கு ஆராய்ந்து பரப்பும் மனபக்குவத்திர்க்கு வாருங்கள்.
சொல்லுவது எங்கள் கடமை.
என்று சமுதாய சிந்தனையில்.!!
பதிவுநாள்: *29.03.2017
அட்மின் மீடியாவில் இணைய
☎ 9245581684
மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Tags: மறுப்பு செய்தி