Breaking News

கல்வி உதவி தொகை

அட்மின் மீடியா
2

*நம்பாதீர்கள் ❗நம்பாதீர்கள்❗*

📡அட்மின்மீடியா📡

❌பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளவும். அவர்கள் பொறியியல் கல்லூரியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழு செலவும் செய்யப்படும் தங்கும் விடுதி செலவு உள்பட.

Contact : Dr. R.Venkatesh M.B.B.S.

Mob : 9092355789.
       
Plz Forward It To Atleast One Group.

❌🔘❌🔘❌🔘❌🔘❌

🔮இந்த செய்தி பொய்யானது, *யாரும் நம்பாதீர்கள்*

✍🏻 ஆதாரம்
➖➖➖➖➖

1⃣அந்த செய்தியில் உள்ள போன் நம்பர்  சுவிட்ச் ஆப் என்று கடந்த 4 நாட்களாக இருக்கின்றது

2⃣ மேலும் கடந்த வருடமும் இந்த செய்தி வந்தது அப்போதும் போன் நம்பர் ஸ்விட்ச் ஆப்

3⃣எனவே இந்த செய்தி பொய் செய்தி

🔮 உங்கள் குருப்பில் இந்த செய்தி வந்தால் அந்த செய்தி பொய் என்று கூறுங்கள்

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

🗓 பதிவுநாள்:

*27.03.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback

2 Comments

  1. I Don't believe in media. Media is one of the top lier. I don't know how you guys bliendly believe the media. Indian media totally against Muslims.

    பதிலளிநீக்கு
  2. I Don't believe in media. Media is one of the top lier. I don't know how you guys bliendly believe the media. Indian media totally against Muslims.

    பதிலளிநீக்கு