Breaking News

ஸ்மார்ட் கார்டு

அட்மின் மீடியா
0

*ஸ்மார்ட் கார்டுக்கான முகவரி*

*📡அட்மின் மீடியா​📡*

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

🗣ரேசன் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு.

🗣ஆதார் அட்டையில் உள்ள முகவரி தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும்.  

🗣ஆதார் அட்டையில் உங்கள் விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தப்பாதான் இருக்கும்.

🗣 நீங்க இப்ப
இருக்கிற விலாசம் ஸ்மார்ட் கார்டில வரனும்னா உடனே, www.tnpds.com என்ற இனைய தளத்தில்
சென்று முகவரி மாற்றி கொள்ளுங்கள்.

🗣உங்க புதிய முகவரியை பதிவு செஞ்சா வரப்போற ஸ்மாட் கார்டில உங்க புது முகவரி வரும்.  

🗣 உங்களுக்கு தெரிய வில்லை என்றால்

👉🏻அருகில் உள்ள தாலுக்கா அலுவலகம்

👉 இ சேவை மையம்

👉🏻பிரவுசிங் சென்டர்

🗣உடனே சென்று  உங்க முகவரியை சரிபாருங்க

🗣 ஸ்மார் கார்டு அடுத்த மாதம் முதல் தரபோராங்க
.....................➖....................

🗓 பதிவுநாள்: *15.03.2017*

*# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback